"நட்புக்காக உயிரை கொடுப்பவர்கள் மதுரைக்காரர்கள்" - அமைச்சர், செல்லூர் ராஜு
மதுரை மேற்கு தொகுதி ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினரை ஆதரித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பிரச்சாரம் மேற்கொண்டார்.
மதுரை மேற்கு தொகுதி ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினரை ஆதரித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ துவரிமான், கொடிமங்கலம் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரைக்காரர்களை நம்பி வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
Next Story