ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு முதல் தேர்தல் களத்திலேயே போட்டியின்றி தேர்வான பெண்கள்
திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் உள்ளாச்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் முதன் முறையாக தேர்தல் களத்தில் போட்டியிட்ட 4 பெண்கள் போட்டியின்றி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் உள்ளாச்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் முதன் முறையாக தேர்தல் களத்தில் போட்டியிட்ட 4 பெண்கள் போட்டியின்றி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர். இந்த வெற்றி குறித்து மகிழ்ச்சியையும், நன்றியையும் பகிர்ந்து கொண்ட அந்த பெண்கள், தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்களது கிராமத்தை அனைத்து வசதிகளும் கொண்ட முன்மாதிரியான கிராமமாக மாற்றிட முயற்சி எடுக்கபோவதாக உறுதி தெரிவித்தனர்.
Next Story