ஜல்லிக்கட்டு நடத்த தயாராகும் மதுரை : காளைகளுக்கு பயிற்சி அளிக்கும் காளையர்கள்
ஜல்லிக்கட்டு போட்டிகள் தை மாதம் தொடங்க உள்ள நிலையில், காளைகளை தயார்படுத்தும் பணியில் மக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு விழாக் குழுவினர் தயாராகி வரும் நிலையில், காளையை வளர்ப்பவர்கள் அவற்றை தயார்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
Next Story