இரவில் சாலையில் உலா வந்த சிறுத்தை : சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் வீடியோ

நெல்லை மாவட்டம் களக்காடு - பணகுடி சாலையில் இரவில் சிறுத்தை உலா வருவது போன்ற காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது
இரவில் சாலையில் உலா வந்த சிறுத்தை : சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் வீடியோ
x
நெல்லை மாவட்டம் களக்காடு - பணகுடி சாலையில் இரவில் சிறுத்தை உலா வருவது போன்ற காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த வீடியோ வேறு ஒரு பகுதியில் எடுத்தது என வனத்துறையினர் கூறியுள்ளனர்...

Next Story

மேலும் செய்திகள்