ராமநாதசுவாமி கோயில் வரலாற்று சிறப்பை புத்தக வடிவில் ஆவணப்படுத்த திட்டம்
புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வரலாறு சிறப்புகளை ஆவணப்படுத்த மத்திய தொல்லியல்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது.
புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வரலாறு சிறப்புகளை ஆவணப்படுத்த மத்திய தொல்லியல்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது. முனைவர் மூர்த்தீஸ்வரி தலைமையிலான குழு இந்த பணியை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மூன்றாம் பிரகாரம், கோயில் தூண்கள் சிலைகள் ஆகியற்றை புகைப்படும் எடுக்கும் பணி கடந்த மூன்று தினங்களாக நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் புத்தகம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
Next Story