ஐ.பி.எல் சூதாட்டம் - சிக்கியவர்களை விடுவிக்க லஞ்சம் தொடர்பான வழக்கு : ஐ.பி.எஸ் அதிகாரி உள்ளிட்ட 4 பேர் விடுதலை

ஐ.பி.எல் சூதாட்ட புகாரில் சிக்கியவர்களை விடுவிக்க லஞ்சம் வாங்கிய வழக்கில், ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத்குமார் உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்து சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஐ.பி.எல் சூதாட்டம் - சிக்கியவர்களை விடுவிக்க லஞ்சம் தொடர்பான வழக்கு : ஐ.பி.எஸ் அதிகாரி உள்ளிட்ட 4 பேர் விடுதலை
x
ஐ.பி.எல் சூதாட்ட புகாரில் சிக்கியவர்களை விடுவிக்க லஞ்சம் வாங்கிய வழக்கில், ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத்குமார் உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்து சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு நீதிபதி ஒம் பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் சம்பத் குமார் உள்ளிட்டோரை விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்ததார்.  

Next Story

மேலும் செய்திகள்