"குடியுரிமை சட்டம் - ரஜினியின் நிலைப்பாடு என்ன?" - கார்த்தி சிதம்பரம் கேள்வி

குடியுரிமை சட்டம் குறித்து ரஜினியின் நிலைப்பாடு என்ன என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்
x
மாற்றம் வரும் என கூறும் ரஜினிகாந்த் குடியுரிமை சட்டம் குறித்த தனது தெளிவான நிலைப்பாட்டை விளக்க வேண்டும்  என்று நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்   சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் , கமலஹாசன் மதசார்பற்ற கொள்கைகளில் தெளிவாக இருப்பதாக பாராட்டு தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்