"குற்றங்கள் நடக்க கூடாது என்பதே இலக்கு" - சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

"குற்றங்களை தடுக்கும் முயற்சியே காவலன் செயலி"
x
ஒரு டச்சில் உதவியை கொண்டு வரும் முயற்சி தான் காவலன் செயலி என சென்னை மாநகர காவல் ஆணையர்  ஏ.கே.விஸ்வநாதன் கூறினார். சென்னை மதுரவாயலில் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காவலன் செயலியை அறிமுகம் செய்து பேசுகையில் இதனைக் கூறினார். பெண்களுக்கு மட்டுமல்ல, ஆபத்தில் இருப்பவர்களுக்கும் இந்த செயலி உதவும் என்று குறிப்பிட்டார். குற்றங்கள் நடக்க கூடாது என்பதே தங்களின் இலக்கு என்றும் ஏ.கே.விஸ்வநாதன் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்