தாலுக்கா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கிராம மக்கள் தாலுக்கா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கிராம மக்கள் தாலுக்கா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில்வே நிலத்தில் குடியிருக்கும் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்து ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்டவற்றை அரசிடம் ஒப்படைப்பதாக அறிவித்தனர்.
Next Story