"சரமாரியாக தாக்கப்பட்ட சென்னை மாநகராட்சியின் ஒப்பந்ததாரர் - அதிமுக துணை செயலாளர் வெறிச்செயல்"

கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகள் வெளியீடு
சரமாரியாக தாக்கப்பட்ட சென்னை மாநகராட்சியின் ஒப்பந்ததாரர் - அதிமுக துணை செயலாளர் வெறிச்செயல்
x
சென்னை சைதாப்பேட்டையின் அதிமுக துணை செயலாளர் சந்தோஷ் மற்றும் 142வது வட்ட செயலாளர் செல்வராஜ் ஆகியோர் சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரரான ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மகன் ராஜ்குமாரை நடுரோட்டில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இது தொடர்பாக கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை. எ​னினும் கமிஷன் தரவில்லை என்பதால் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததால் புகார் அளிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்