"குடியுரிமை சட்டத்தை திரும்பபெற வேண்டும்" - வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை திரும்பபெறக்கோரி, திருச்சி பாலக்கரை பகுதியில் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
குடியுரிமை சட்டத்தை திரும்பபெற வேண்டும் - வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்
x
திருத்தப்பட்ட குடியுரிமை  சட்டத்தை திரும்பபெறக்கோரி, திருச்சி பாலக்கரை பகுதியில் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது. ஜெயில் பேட்டை, சப் ஜெயில் ரோடு,  உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை நிலையங்கள் மற்றும் டீக்கடைகள், காலணி விற்பனை கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. 

Next Story

மேலும் செய்திகள்