"இருசக்கர வாகனத்தை விற்பனை செய்வதாக மோசடி - ஓ.எல்.எக்ஸ். ஆப்பை பயன்படுத்தி தொடரும் கைவரிசை"
தொடரும் அடுக்கடுக்கான புகார்..
விலையுர்ந்த பைக்கை குறைவான விலையில் விற்பனை செய்வதாக கூறி, ஓ.எல்.எக்ஸ். ஆப் மூலம் பெண் ஒருவரிடம் நூதன மோசடி செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கணவருக்கு பிறந்தநாள் பரிசு கொடுக்க நினைத்த மனைவி ஏமாந்த பின்னணி குறித்து விவரிக்கிறது.
Next Story