உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை வெல்வோம் - தினகரன் நம்பிக்கை
அடுத்த தேர்தலில் நிலையான சின்னம் பெற சட்டப்படி அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஜெயலலிதாவின் சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் உரையாற்றிய தினகரன் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பொதுச் சின்னம் வழங்காத போதிலும், சுயேட்சைகளுக்கு வழங்கப்படும் சின்னத்தை வைத்து உள்ளாட்சி தேர்தலில் நிச்சயம் அதிக இடங்களில் வெல்வோம் என்றார்.
Next Story