இலங்கை தமிழர்கள் விடுப்பட்டது ஏன்? - மத்திய அரசுக்கு கமல் கேள்வி
குடியேற்ற சட்டத்திருத்த மசோதாவில் இலங்கை தமிழர்களும் இஸ்லாமியர்களும் விடுவிக்கப்பட்டதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
குடியேற்ற சட்டத்திருத்த மசோதாவில் இலங்கை தமிழர்களும் இஸ்லாமியர்களும் விடுவிக்கப்பட்டதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அகதிகளாக தஞ்சமடைந்துள்ள இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க சட்டமசோதாவில் திருத்தம் மேற்கொள்ளப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Next Story