முதலமைச்சரை சந்தித்த பார் கவுன்சில் நிர்வாகிகள் - சேமநல நிதி உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைப்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தனர்.
முதலமைச்சரை சந்தித்த பார் கவுன்சில் நிர்வாகிகள் - சேமநல நிதி உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைப்பு
x
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் உள்ளிட்ட  நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தனர். சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து நிர்வாகிகள் முதலமைச்சரை சந்தித்தனர். வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதியை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் முதலமைச்சரிடம்  பார் கவுன்சில் நிர்வாகிகள் முன்வைத்தனர்.
==


Next Story

மேலும் செய்திகள்