கிருஷ்ண மகா சபாவின் பாரதியார் விருது வழங்கும் விழா
சென்னை தியாகராய நகரில் உள்ள கிருஷ்ண மகா சபாவின் பாரதியார் விருது வழங்கும் விழா மற்றும் பன்னாட்டு கருத்தரங்கம் தொடங்கும் விழா நடைபெற்றது.
சென்னை தியாகராய நகரில் உள்ள கிருஷ்ண மகா சபாவின் பாரதியார் விருது வழங்கும் விழா மற்றும் பன்னாட்டு கருத்தரங்கம் தொடங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஸ்ரீ ஸ்ரீ ராஜேந்திர பிரசாத் சுவாமிகள், மற்றும் வானவில் பண்பாட்டு மைய தலைவர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவின் இறுதியாக பாரதியாரின் பாடல்களை ஐந்து தொகுப்பாக ஒரே மேடையில் 200க்கும் மேற்பட்ட இசை பள்ளி மாணவிகள் இசைத்துப் பாடி அரங்கேற்றம் நடத்தினார்.
Next Story