நாகர்கோவிலில் கழிவு நீரிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் திட்டம் தொடக்கம்

நாகர்கோவில் அருகே கழிவு நீரிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் திட்டம் உலகிலேயே முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் கழிவு நீரிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் திட்டம் தொடக்கம்
x
நாகர்கோவில் அருகே  கழிவு நீரிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் திட்டம் உலகிலேயே முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது. உலக வங்கி  மற்றும் இந்திய அரசின் கூட்டு முயற்சியால் பேயோடு கிராமத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது அமைக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 250  லிட்டர் பயோ எரிபொருள் கிடைக்கும் என பொறியாளர் ஜான் வில்பர்ட் தெரிவித்துள்ளார். சுற்று சூழல் பாதிப்பு இல்லாமல் இரு சக்கர வானகம் மற்றும்  நான்கு சக்கர வாகனம் இயக்க  முடியும்  என்றும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்