ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் : ஜெயலலிதாவின் படத்திற்கு முதலமைச்சர் மரியாதை
ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அண்ணாசாலையில் இருந்து பேரணியாக சென்று மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர். முன்னதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள தமது இல்லத்தில் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Next Story