"பாரதியாரின் பாடல்களை டிஜிட்டல்மயமாக்க வேண்டும்" - பாரதியார் பாடல்களை பாடிய அதிமுக எம்.பி.
மகாகவி பாரதியாரின் பாடல்களை டிஜிட்டல்மயமாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. விஜிலா சத்யானந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
மகாகவி பாரதியாரின் பாடல்களை டிஜிட்டல்மயமாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. விஜிலா சத்யானந்த் கேட்டுக்கொண்டுள்ளார். பாரதியாரின் பாடல்களை பாடி தனது பேச்சை தொடங்கிய அவர், யுஜிசி நிதியுதவியுடன், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், பாரதியார் பெயரில் சிறப்பு இருக்கை மற்றும் படிப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
Next Story