ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி : தங்கம் வென்ற வீராங்கனை ஜோதி சுரேகாவுக்கு உற்சாக வரவேற்பு
தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் நடந்த 21-வது ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில், தங்கம் வென்று தாயகம் திரும்பிய வீராங்கனை ஜோதி சுரேகாவுக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் நடந்த 21-வது ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில், தங்கம் வென்று தாயகம் திரும்பிய வீராங்கனை ஜோதி சுரேகாவுக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் விஜயவாடா ரயில்நிலையத்தில் திரண்டிருந்த உறவினர்கள், வீராங்கனைக்கு மாலை அணிவித்து, மலர் கொத்து வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Next Story