ராமேஸ்வரம் மீனவர்கள் 7-வது நாளாக வேலைநிறுத்தம்
இலங்கை கடற்படை தாக்குதல் உள்ளிட்ட மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று 7-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை கடற்படை தாக்குதல் உள்ளிட்ட மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று 7-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் சார்பு தொழில்களில் ஈடுபட்டு உள்ளவர்கள் பாதிப்படைந்துள்ளனர். இதனிடையே, இலங்கை அதிபர் - பிரதமர் மோடி இடையிலான சந்திப்பின்போது மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என ராமேஸ்வரம் மீனவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Next Story