தாம்பரம்: சிகிச்சை பெற்ற இளம்பெண் திடீர் சாவு - தவறான சிகிச்சையால் இறந்ததாக புகார்
தாம்பரத்தை அடுத்த அனகாபுத்தூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் திடீரென உயிரிழந்தார்.
தாம்பரத்தை அடுத்த அனகாபுத்தூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் திடீரென உயிரிழந்தார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தவறான சிகிச்சை அளித்ததால் மகள் நித்யா இறந்துவிட்டதாக சங்கர்நகர் போலீஸிடம் புகார் அளித்தனர். முன்னதாக, தனியார் மருத்துவமனை நிர்வாகத்தைக் கண்டித்து இறந்த இளம்பெண்ணின் உறவினர்கள் அனகாபுத்தூரியில் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story