குரூப்-4 காலி பணியிடங்கள் எண்ணிக்கை உயர்வு - டிஎன்பிஎஸ்சி செயலாளர் தகவல்

16 லட்சம் பேர் பங்கேற்ற குரூப்-4 தேர்வு நடைபெற்றபோது, 6 ஆயிரத்து 400 காலிப்பணியிடங்கள் பல்வேறு துறைகளில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
குரூப்-4 காலி பணியிடங்கள் எண்ணிக்கை உயர்வு - டிஎன்பிஎஸ்சி செயலாளர் தகவல்
x
16 லட்சம் பேர் பங்கேற்ற குரூப்-4  தேர்வு நடைபெற்றபோது, 6 ஆயிரத்து 400 காலிப்பணியிடங்கள் பல்வேறு துறைகளில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.  இந்த நிலையில் இந்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 400 ஆக  அதிகரித்திருப்பதாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.  3 ஆயிரம் பணியிடங்கள் அதிகரித்துள்ளதால் தேர்வர்கள்,   மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்