"அடுத்த கல்வியாண்டு மாணவர்களுக்கு காலணிகளுக்கு பதிலாக ஷூ" - அரசாணை பிறப்பித்த தமிழக அரசு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டு முதல் இலவச காலணிகளுக்கு பதிலாக ஷூ மற்றும் சாக்ஸ் வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டு முதல் இலவச காலணிகளுக்கு பதிலாக ஷூ மற்றும் சாக்ஸ் வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாரணையில் இதன் மூலம் 28 லட்சத்து 64 ஆயிரத்து 885 மாணவர்கள் பயனடைவார்கள் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டள்ளது.
Next Story