தனியார் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு : குழிக்குள் இறங்கி போராட்டம் நடத்திய மக்கள்
தேனி அருகே தனியார் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி அருகே தனியார் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்டிப்பட்டியில் தனியார் செல்போன் கோபுரம் அமைப்பதற்காக கான்கிரீட் குழிகள் தோண்டப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள், குழிக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story