காவல் நிலையத்தின் 91ஆம் ஆண்டு தொடக்க தின கொண்டாட்டம் : கேக் வெட்டி கொண்டாடிய காவலர்கள்
புதுக்கோட்டை நகர காவல் நிலையம் தொடங்கப்பட்டு 90 ஆண்டுகள் முடிந்து 91 ஆம் ஆண்டு தொடக்கம் கொண்டாடப்பட்டது.
புதுக்கோட்டை நகர காவல் நிலையம் தொடங்கப்பட்டு 90 ஆண்டுகள் முடிந்து 91 ஆம் ஆண்டு தொடக்கம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு காவல்நிலையம் அலங்கரிக்கப்பட்டு இருந்த நிலையில், காவல் துணை கண்காணிப்பாளர் ஆறுமுகம் தலைமையில் காவல் நிலைய ஆய்வாளர் பரவாசு தேவன் உள்ளிட்ட காவலர்கள் கேக் வெட்டி காவல்நிலையத்தின் பிறந்த நாளை கொண்டாடினர்.
Next Story