நாகை ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி
போலீசாரிடம் இருந்து மணல் லாரியை மீட்டுத்தரக் கோரி விழுப்புரம் சுரேஷ் என்பவர், தனது குடும்பத்தினருடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார்.
போலீசாரிடம் இருந்து மணல் லாரியை மீட்டுத்தரக் கோரி விழுப்புரம் சுரேஷ் என்பவர், தனது குடும்பத்தினருடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார். இந்த சம்பவத்தால், ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது. பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாக நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் உறுதி அளித்தததால் தீக்குளிப்பு முயற்சியை சுரேஷ் கைவிட்டார். பின்னர், அனைவரும் நாகூர் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
Next Story