"உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தும் முயற்சி ஆபத்தானது" - ராமதாஸ்
5 புதிய மாவட்டங்கள் உருவாக்கத்தை காரணம் காட்டி உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தும் முயற்சிகள் ஆபத்தானவை என்றும், அந்த முயற்சி முறியடிக்கப்பட வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
5 புதிய மாவட்டங்கள் உருவாக்கத்தை காரணம் காட்டி உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தும் முயற்சிகள் ஆபத்தானவை என்றும், அந்த முயற்சி முறியடிக்கப்பட வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள ராமதாஸ், விரைவாக தேர்தல்கள் நடத்தப்பட்டு புத்தாண்டு மலர்வதற்குள், உள்ளாட்சிகளில் புதிய நிர்வாகம் மலர வேண்டும் என்று தெரிவித்தார்.
Next Story