திருத்தணி : பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களால் பொதுமக்கள் அச்சம்
திருத்தணியில் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களால் சாலையில் செல்ல பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
திருத்தணியில் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களால் சாலையில் செல்ல பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருத்தணி-காஞ்சிபுரம் மாநில நெடுஞ்சாலைகளில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டு அட்டகாசம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பெரும் விபத்து ஏற்படும் முன் காவல் துறையினர் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story