பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு : உபரிநீர் திறப்பு - வெள்ள அபாய எச்சரிக்கை

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 17 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு : உபரிநீர் திறப்பு - வெள்ள அபாய எச்சரிக்கை
x
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 17 ஆயிரம் கனஅடியாக  அதிகரித்துள்ளது. அதனால் பவானி அணையில் இருந்ந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது அதனைத் தொடர்ந்து  கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது 

Next Story

மேலும் செய்திகள்