மதுரையில், அதிமுக விருப்ப மனு விநியோகம் : மனு விநியோகம் செய்த அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட அதிமுக சார்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ விருப்ப மனுக்களை வழங்கினார்.
மதுரையில், அதிமுக விருப்ப மனு விநியோகம் : மனு விநியோகம் செய்த அமைச்சர் செல்லூர் ராஜூ
x
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட அதிமுக சார்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ விருப்ப மனுக்களை வழங்கினார். பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மேயர், மாமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் போட்டியிட  விருப்ப மனுக்களை அக்கட்சியினர் பெற்றுச் சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்