ராமேஸ்வரத்தில் குருநானக்கிற்கு நினைவு மையம்

ராமேஷ்வரத்தில் சீக்கிய குரு ஸ்ரீ குருநானக் தேவ் ஜி நினைவு மையம் அமைக்க தமிழக அரசு இடம் வழங்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் குருநானக்கிற்கு நினைவு மையம்
x
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சீக்கியர் குருத்வாராவில் சீக்கிய மதகுரு குருநானக் 550வது பிறந்தநாள் விழா சிறப்பு வழிபாட்டு நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதலமைச்சர், தலையில் டர்பன் அணிந்து, தரையில் அமர்ந்து வழிபாட்டில் பங்கேற்றார். அவருக்கு நினைவு பரிசாக குருத்வார் மாதிரி வடிவமைப்பு வழங்கப்பட்டது. பின்னர் விழாவில் பேசி அவர், 
சீக்கியர்கள் கடின உழைப்பாளிகள் எனவும், இந்திய சுதந்திர போராட்டத்தில் சீக்கியர்களின் பங்கு முக்கியமானது என பாராட்டு தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்