ஜேப்பியார் குழும மீன்பிடி துறைமுகத்தில் சோதனை :2வது நாளாக வருமான வரித்துறை சோதனை
கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தில் உள்ள ஜேப்பியார் குழுமத்திற்கு சொந்தமான மீன்பிடி துறைமுகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக நாளாக சோதனை செய்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தில் உள்ள ஜேப்பியார் குழுமத்திற்கு சொந்தமான மீன்பிடி துறைமுகத்தில், வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக நாளாக சோதனை செய்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் ஜேப்பியார் குழுமத்திற்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில் நேற்று காலை முதல் சோதனை நடந்து வருகிறது. இந்நிலையில் சோதனையின் போது, மீன் கொள்முதல் செய்ய வந்திருந்த கேரள வியாபாரிகள் மீனை வாங்காமல் சென்றனர்.
Next Story