மின்சாரம் தடை - செல்போன் வெளிச்சத்தில் பேசிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
மத்திய பாஜக அரசை கண்டித்து, புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் கருவடிக்குப்பம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய பாஜக அரசை கண்டித்து புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் கருவடிக்குப்பம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் நாராயணசாமி, வெங்காய விலை ஏறினாலே ஆட்சி கவிழப்போகுது என அர்த்தம் என்றார். மின்தடை ஏற்பட்ட போதும், காங்கிரசார் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் செல்போன் விளக்கு வெளிச்சத்தில் முதல்வர் நாராயணசாமி மேடையில் பேசினார்
Next Story