பவானிசாகர் அணையில் 104.99 அடி நீர் தேக்க முடிவு: பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

பவானிசாகர் அணையில் 104 புள்ளி 99 அடி வரை நீர் தேக்கி வைக்க பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது
பவானிசாகர் அணையில் 104.99 அடி நீர் தேக்க முடிவு: பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்
x
பவானிசாகர் அணையில் 104 புள்ளி 99 அடி வரை நீர் தேக்கி வைக்க  பொதுப்பணித்துறை  முடிவு செய்துள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும் 32 புள்ளில் 8 டிஎம்சி கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 57 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் நிலையில், தற்போது அணைக்கு நீர்வரத்து  அதிகரித்துள்ளது. 96 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் 104 அடியை எட்டிய நிலையில், 104 புள்ளி 99 அடி வரை தேக்கி வைக்க முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

Next Story

மேலும் செய்திகள்