"அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை : சிகிச்சை பெற முடியாமல் காத்திருக்கும் நோயாளிகள்"
மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மன்னார்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
Next Story