கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
வெள்ளப்பெருக்கு காரணமாக கும்பகரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டுள்ள தடை 42 வது நாளாக தொடர்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கும்பக்கரை, குற்றாலம் மற்றும் திற்பரப்பு அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக கும்பகரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டுள்ள தடை 42 வது நாளாக தொடர்கிறது.
Next Story