12 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்புகிறது பவானிசாகர் அணை
பவானிசாகர் அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
105 அடி உயரம் கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104 புள்ளி 17 அடியை எட்டியுள்ளது. அணைக்கு நீர்வரத்து 6 ஆயிரத்து 76 கன அடியாக உள்ள நிலையில், நீர்மட்டம் 104 புள்ளி 5 அடியை எட்டியவுடன் உபரிநீர் வேளியேற்றப்படும் என்பதால், தாழ்வான பகுதியில் வசிப்போர் மேடான பகுதிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், ஆற்றில் குளிக்கவோ, பரிசில் இயக்கவோ கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story