நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
அந்தமான் அருகே நாளை, புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் அருகே நாளை, புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குநர் புவியரசன், மஹா புயலால், தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என்றார். தமிழகத்தில் 3 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் புவியரசன் தெரிவித்தார்.
Next Story