ஈரோடு : கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை

ஈரோட்டில் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான பல்வேறு இடங்களில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
ஈரோடு : கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை
x
ஈரோட்டில் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான பல்வேறு இடங்களில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சத்தியமூர்த்தி என்பவருக்கு சொந்தமாக சக்தி மஹால், ஆர்.ஆர் துளசி பில்டர்ஸ், டிராவல்ஸ் போன்ற நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனத்தின் சார்பில் பல்வேறு இடங்களில், அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவையில் இருந்து வந்த 20 க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள், 3 குழுக்களாக பிரிந்து அந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்