கோபிசெட்டிபாளையம் : கொடிவேரி தடுப்பணை அருவியில் வெள்ளம்
கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பவானிசாகர்
கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பவானிசாகர் அணை முழு கொள்ளவை எட்டிய நிலையில், பவானி ஆற்று மதகுகள் வழியாக 7100 கன அடி நீரும் கீழ்பவானி பிரதான வாய்க்காலில் 1400 கன அடி நீரும் திறக்கப்படுகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கொடிவேரி தடுப்பணை அருவியில் குளிக்கவும், அந்த பகுதியில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, 5வது நாளாக தடை நீடிப்பதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Next Story