வெண்ணெய் உருண்டை பாறையை பார்க்க கட்டணம் பெற கூடாது" - ஜி.கே.வாசன்
மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் விதமாக பார்வையாளர் கட்டணத்தை உயர்த்தாமல் இருக்க மத்திய அரசு முன்வரவேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர், ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் விதமாக பார்வையாளர் கட்டணத்தை உயர்த்தாமல் இருக்க மத்திய அரசு முன்வரவேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர், ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட, புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள நுழைவு கட்டண முறையை அரசு திரும்ப பெற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story