மர்ம காய்ச்சலுக்கு நான்காம் வகுப்பு மாணவி பலி

கரூரில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நான்காம் வகுப்பு மாணவி வைஷ்ணவி உயிரிழந்துள்ளார்.
மர்ம காய்ச்சலுக்கு நான்காம் வகுப்பு மாணவி பலி
x
கரூரில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நான்காம் வகுப்பு  மாணவி வைஷ்ணவி உயிரிழந்துள்ளார். ஏமூரை சேர்ந்த கூலி  தொழிலாளி கோபியின் மகள் வைஷ்ணவி, தொடர் காய்ச்சலால் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி வைஷ்ணவி உயிரிழந்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்