"அதிமுக, ஐ.எஸ்.ஐ முத்திரை பெற்ற கட்சி" - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
அதிமுக என்னும் இயக்கம், ஐஎஸ்ஐ முத்திரை பதித்தது என குறிப்பிட்ட அவர்,திமுகவை பொறுத்தவரை, அக்கட்சி, டூஃப்ளிகெட் கட்சி என்றார்.
அதிமுக என்னும் இயக்கம், ஐஎஸ்ஐ முத்திரை பதித்தது என குறிப்பிட்ட அவர், திமுகவை பொறுத்தவரை, அக்கட்சி, டூஃப்ளிகெட் கட்சி என்றார். நாங்குநேரியில், அதிமுக வேட்பாளரை வெற்றி பெறச்செய்யுமாறு, வாக்காளர்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கேட்டுக்கொண்டார். இதனிடையே, இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளன. வருகிற 19ந்தேதி மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய இருப்பதால், பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
Next Story