ஓர் ஆண்டில் மின் தட்டுப்பாட்டை சரி செய்தது அதிமுக - பன்னீர் செல்வம்

மின் தட்டுப்பாட்டை நீக்க முடியாத ஆட்சி தி.மு.க. என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
x
மின் தட்டுப்பாட்டை நீக்க முடியாத ஆட்சி தி.மு.க. என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.  விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் முத்தமிழ்ச் செல்வனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், ஆட்சிக்கு வந்ததும் மின் தட்டுப்பாட்டை சரி செய்த அதிமுக அரசு, உபரி மின்சாரத்தை பக்கத்து மாநிலங்களுக்கு அளித்து வருவதாக குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்