நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் : பிரவீன், ராகுல் உள்ளிட்ட 4 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் கைதான மருத்துவ மாணவர்கள் பிரவின், ராகுல் மற்றும் அவர்களது தந்தையர்கள் சரவணன், டேவிட் ஆகியோரது நீதிமன்ற காவலை மேலும் 15 நாட்கள் நீட்டித்து தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் கைதான மருத்துவ மாணவர்கள் பிரவின், ராகுல் மற்றும் அவர்களது தந்தையர்கள் சரவணன், டேவிட் ஆகியோரது நீதிமன்ற காவலை மேலும் 15 நாட்கள் நீட்டித்து தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, 15 நாள் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், அவர்கள் 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வரும் 25ஆம் தேதி 4 பேரையும் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.
Next Story