பொருளாதார அடிப்படையிலான கணக்கெடுப்பு பணி - பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள்

தமிழகத்தில் பொருளாதார அடிப்படையிலான கணக்கெடுப்பு பணியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்.
பொருளாதார அடிப்படையிலான கணக்கெடுப்பு பணி - பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள்
x
தமிழகத்தில், பொருளாதார அடிப்படையிலான கணக்கெடுப்பு பணியை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் பொருளாதார அடிப்படையிலான ஏழாவது கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தனது விவரங்களை அளித்து தமிழகத்தில் இந்த பணிகளை தொடங்கி வைத்தார். இந்த கணக்கெடுப்பின் அடிப்படையில்  தேசிய அளவிலும், மாநில அளவிலும் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்படுவதால், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்