"டெங்கு காய்ச்சல் பாதிப்பு - புள்ளி விபரம் வெளியாகவில்லை" : பிரேமலதா விஜயகாந்த்
டெங்கு காய்ச்சலை தமிழகத்தில் கட்டுப்படுத்தவும், முற்றிலும் அழிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
டெங்கு காய்ச்சலை தமிழகத்தில் கட்டுப்படுத்தவும், முற்றிலும் அழிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
Next Story