காண்போரை கவர்ந்த ரங்கநாதர் கோயில் யானை...
நவராத்திரியின் முதல் நாளான நேற்று, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் யானை ஆண்டாள் தனது சுட்டித்தனத்தால் காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது.
நவராத்திரியின் முதல் நாளான நேற்று, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் யானை ஆண்டாள் தனது சுட்டித்தனத்தால் காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது. கொலு மண்டபத்தில் வீற்றிருந்த ரங்க நாச்சியார் தாயார் முன்பு, ஆண்டாள் மவுத் ஆர்கன் வாசித்து வணக்கம் செலுத்தியது. இதனை உள்ளம் மகிழ கண்டு ரசித்த நூற்றுக்கணக்கான பக்தர்கள், கைதட்டி கரகோஷம் எழுப்பி ஆண்டாளை வெகுவாக பாராட்டினார்.
Next Story