திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவு
திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையிலிருந்து தளி வாய்க்கால் மற்றும் பாலாறு படுகை உள்ளிட்ட பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விட கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆணையிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையிலிருந்து தளி வாய்க்கால் மற்றும் பாலாறு படுகை உள்ளிட்ட பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விட கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆணையிட்டுள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தண்ணீர் திறப்பு மூலம், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 96 ஆயிரத்து 854 ஏக்கர் பாசன வசதி பெறும் என கூறியுள்ளார்.
Next Story